Vanakkam 

Tamilsanga.no   Est.2005.                           

 

Bruk Tamilsangam.no som Startside!                        Email; admin@tamilsangam.no

 

      

  -Home-  
|
  -About-  
|
  -Child&Youth-  
|
  -Banks-  
|
  -Shop-  
|
  -Job Vacancy-  
|
  Watch Online  
|
  -Travel-  

 

"Rest In Peace"

 

 

 

 

 

 

தாயின் மடியில்,                        இறைவன் அடியில்

 

08.09.1989                  -                   02.12.2011

 

நோர்வே, பேர்கனை இருப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கொண்ட திலீபன் பிறேம்குமார்  02-12-11, வெள்ளிக்கிழமை பேர்கனில் இறைவனடி சேர்ந்தார்.  அன்னார், காலம் சென்ற பிறேம்குமார்,  ராஜேஸ்வரி  (சுமதி)  தம்பதியினரின் அருமை மூத்த மகனும், முரளி, ஹம்சிகாவின் அன்பு அண்ணனும்,  நாகலிங்கம், வேதநாயகி தம்பதியினர் (சாவகச்சேரி), காலம் சென்ற  தில்லைநாதன், காலம் சென்ற நாகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு பேரனும், லதா, முத்துலிங்கம் தம்பதியினர்  (கனடா), கலா, சிவநேசன்  தம்பதியினரின் (லண்டன்) அன்பு மருமகனும், ஜனககுமார், மலர்விழி (இலங்கை) தம்பதியினரின் பாசமிகு பெறாமகனும், ரகு, அகல்யா தம்பதியினர் (சுவிஸ்),  முகுந்தன், தீபா (இலங்கை) தம்பதியினர், காலம் சென்ற முரளிதரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ரூபி, வசந்தன் தம்பதியினர்  (லண்டன்), பாமா, அன்பு (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்  ஆவார்.

 

 


பெரிய அன்றி என அன்பாக அழைக்கப்படும் மேரி இராஜேஸ்வரி ஜேசுதாசன் அவர்கள்,
தமது அன்பான பிள்ளைகளையும், உற்றார் உறவினரையும்,
எம் சமூகத்தையும் விட்டு  17.03.2010 இறைவன் அடி சேர்ந்து விட்டார்.
அவரின் பூ போன்ற புண்ணகையும், இணையற்ற அன்பும்,
அவரை அறிந்தவர் மனதில் என்றும் மலரும்.
இக்காலங்களில் அவர்களின் பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுக்கு
ஆழ்ந்த அனுதாபங்கள். (கர்த்தர் என் மேய்ப்பராய்  இருக்கிறார், நான் தாழ்ச்சி அடையேன்.
அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர் அண்டை வழி நடத்துவார். ஆமேன்)
 
மேலதிக தொடர்புகளுக்கு: Constentine +47 93690276, Jeyasingam +47 41361597

  • Image( அனுலா உதயசூரியன் (சாரதா))

நி. முகவரி: ஆலங்கேணி, பூநகரி
த. முகவரி: விசுவமடு

பேரன் கந்தையா பசுபதி
பேத்தி பசுபதி நாகம்மா

தபோதரன் (தபோ), தயா பேர்கன் நோர்வே.

 

 


  •  Mallika Umakanthan sine foreldreMallika Umakanthan, Norway.

 

  • ManuelpillaiMrs.Edvard Anthonipillai, Norway.

  • WillfredRuban, Rubina & raymond-Norway

 

 

 

    

Gmail 

 

 

     

      

 FINN

yr.no 

 

ABCStartsiden   

ALTINN

AviNor 

Barneombudet    

Barn&Ungdom     

Banker     

Bergenkommune   

BergenTamil 

BergenTamilskole 

BergenTamilSportsClub   

BIKS

ChristianSongs

CricketOnlineTV

DeepamTV   

DFIRH   

DinSide

EmbassyIndia   

EmbassySrilanka 

Filmweb   

Forskning.no     

FotoArkivet

Handel     

HordalandFylke     

HumanRights

Jobby

KIM

Legevakten    

Lommelegen

Monster.no     

Morningstar

NAV    

Neithal

OsloKommune

Reise

Skatteetaten   

SunTV   

Telefonkatalogan

UDI:Forsiden

Wikipedia    

WriteInTamil

தமிழ்விக்கிபீடியா 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

karod_fadder.gif

 

 

 

startside.gif

 

 Matrimonial 

Bruk Tamilsangam.no som Startside!   Tamilsangam estab:1977                              
Bank konto: 3625 82 83117